English │
සිංහල │
தமிழ்
ISO 9001:2015 Quality management certified institute
ISO 9001:2015 தர மேலாண்மை சான்றிதழ் நிறுவனம்
English │
සිංහල │
தமிழ்

எங்களைப் பற்றி

வாகன உமிழ்வு சோதனை திட்டத்தின் வரலாறு

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் - 2024

வாகன புகை பரீட்சித்தல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் 2024 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, வாகன புகை பரீட்சித்தல் ஆகிய அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் காலி, கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகிய அலுவலகங்களுடன் இணைந்து விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், வீதிகளுக்கிடையில் புகை உமிழ்வு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றை ஒழுங்கு செய்திருந்தது.